• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்” – லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்! | Thief In China Leaves Note For Owner After Stealing Watch And Laptop

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
“டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்” – லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்! | Thief In China Leaves Note For Owner After Stealing Watch And Laptop
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்.

“டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரை டிராக் செய்து சில மணிநேரத்திலேயே கண்டுபிடித்தனர். ஷாங்காயில் இருந்து புறப்படும் ரயிலில் திருடனைப் பிடித்து, திருடிய பொருள்களையும் கைப்பற்றினர். 

`திருடியதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம், ஆனா, அந்த அட்வைஸ்தான்” என இந்தச் சம்பவம் பலரிடையே கவனம் பெறத் தொடங்கியது. சிலர் `நல்ல திருடன்’ என்றும், `அலுவலகத்தில் செக்யூரிட்டி சிஸ்டத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக பிடிபடாமல் வெளியேறும் உங்களின் திறனை வளர்க்க வேண்டும்’ என்று கிண்டலடித்துள்ளனர். 

Read More

Previous Post

15வது ஓவரிலும் எப்படி ஸ்விங் ஆகும்? அவர் பந்த ஏதோ பண்றார்.. இந்திய பந்துவீச்சாளரை விமர்சித்த இன்சமாம்

Next Post

ஐஎஸ் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்ட தொழிற்சாலை ஊழியர் கைது – Malaysiakini

Next Post
ஐஎஸ் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்ட தொழிற்சாலை ஊழியர் கைது – Malaysiakini

ஐஎஸ் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்ட தொழிற்சாலை ஊழியர் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin