• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷியாவில் பயணிகள் ரெயில் ஒன்றின் 9 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெயிலில் பயணித்த 70-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி காயமடைந்து உள்ளனர். அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. எனினும், உயிரிழப்புகள் பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.வடகிழக்கு பகுதியான கோமி பகுதியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோஸிஸ்க் நகர் வரையிலான 5 ஆயிரம் கி.மீ. தொலைவை இந்த ரெயில் கடந்து செல்கிறது.

இதுபற்றி ரஷிய ரெயில்வே வெளியிட்ட செய்தியில், கோமி ரிபப்ளிக் பகுதியில் இன்டா நகர் அருகே, 511 என்ற எண் கொண்ட பயணிகள் ரெயிலானது உள்ளூர் நேரப்படி மாலை 6.12 மணியளவில் விபத்தில் சிக்கியது என தெரிவித்து உள்ளது. அந்த ரெயிலில் 14 பெட்டிகள் இருந்தன. மொத்தம் 232 பயணிகள் ரெயிலில்பயணித்து உள்ளனர். கனமழை பெய்து வந்த நிலையில், அதனால் ரெயில் தடம் புரண்டு இருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Previous articleசிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டின் வழி 7 பில்லியன் ரிங்கிட் வரையிலான வர்த்தக முதலீடுகளை ஈர்க்க முனைப்பு



Read More

Previous Post

Gold Rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post

Elementor #19659

Next Post
Elementor #19659

Elementor #19659

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin