• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜனாதிபதியின் வேலை திட்டத்திற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜனாதிபதியின் வேலை திட்டத்திற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


4

இலங்கையை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள திட்டங்களுக்கு குரோதம், வைராக்கியமின்றி நாட்டில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கூட்டத்திலே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களுக்கு, சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு தொடர்பில் சிறந்த தெளிவும் சர்வதேச நாடுகளுடனான சிறந்த புரிந்துணர்வையும் கொண்டுள்ளார். வீழ்ச்சி யடைந்திருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றுவதற்கு அவரால் முடிந்துள்ளது. அதனை மீண்டும் ஒரு தரப்பினர் சீர்குலைத்தால் இந்த நாடு ஏகாதிபத்தியவாதிகளின் அடிமை நாடாக மாறும்.

இன்று எதிர்க்கட்சியின் சில அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை விற்பதாக தெரிவிக்கின்றனர்.எனினும் நாட்டு மக்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டை அவ்வாறு விற்றால் உலகில் எவரும் அதனை விலைக்கு கொல்வனவு செய்யப் போவதில்லை.

(லோரன்ஸ் செல்வநாயகம்)



Read More

Previous Post

வெறும் எழுபத்தெட்டாயிரத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

Next Post

Hosur Airport: இனி பெங்களூரு காலி! ஒசூரில் புதிய விமான நிலையம்! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!-live updates tamil nadu legislative assembly meeting new airport in hosur announced by cm mk stalin

Next Post
Hosur Airport: இனி பெங்களூரு காலி! ஒசூரில் புதிய விமான நிலையம்! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!-live updates tamil nadu legislative assembly meeting new airport in hosur announced by cm mk stalin

Hosur Airport: இனி பெங்களூரு காலி! ஒசூரில் புதிய விமான நிலையம்! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!-live updates tamil nadu legislative assembly meeting new airport in hosur announced by cm mk stalin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin