South Africa vs Afghanistan Semi-Final Result: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. இதனால், தென்னாப்பிரிக்கா வீரர்களும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

