இந்த புதிய தளத்தை சிங்கப்பூர் உணவகங்கள் சங்கம் மற்றும் fastco நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து இந்த புதிய தளத்தை அறிமுகப்படுத்தின.
இந்த புதிய F&B Industry Jobs Portal வேலை வாய்ப்பு இணையதளம் மூலம் உணவு-பானத் துறையில் நீண்டகாலமாக நீடித்து வரும் ஊழியர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

