• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமனம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமனம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதியதேர்தல் ஆணையர் ரமலான்

கடந்த மாதம் ஓய்வு பெற்ற அப்துல் கானி சாலேவுக்குப் பிறகு இன்று முதல் தேர்தல் ஆணையத் தலைவராக ரம்லான் ஹாருன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஜூகி அலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து 25 வருடங்களுக்கும் மேலாக அரச சேவையில் ஈடுபட்டு வருகின்றார் ரம்லான். இவர் மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில் நில வள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார்.

Previous articleகாஜாங்கில் 3.2 மில்லியன் கொள்ளையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவர்



Read More

Previous Post

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் இத்தாலி | UEFA EURO 2024 Italy vs Croatia

Next Post

கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…?

Next Post
கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…?

கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin