• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சம்பந்தனின் ஆதரவு ரணிவுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சம்பந்தனின் ஆதரவு ரணிவுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்(R.Sampanthan) எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

மேலும்,
அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம் என்றார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த சிங்களத் தலைவர்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கிய இடம் வகிக்கின்றார்.

அதிபர் தேர்தல்



அதேவேளை, மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகிக்கின்றார்.


இருவரும் தவிர்க்க முடியாத ஆளுமைகள். எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம்.

சம்பந்தனின் ஆதரவு ரணிவுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம் | Itak Sampanthan Supports Ranil Unp Coverconfidence



அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம்.

எனவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார்.

அதிபர் தேர்தலில் இம்முறை ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றியை நிலைநாட்டுவார்.



தமிழ்ப் பொது வேட்பாளர் பயனற்ற விடயம். அதைப் பற்றிப் பேசி நாம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேவையில்லாத விடயத்தைப் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது.” – என குறிப்பிட்டுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஜோகூரில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி! | Makkal Osai

Next Post

Senthil Balaji Case: 41வது முறையாக காவல் நீட்டிப்பு..செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பிறப்பித்த புதிய உத்தரவு என்ன?-tn former minister senthil balaji bail plea adjourned to july 01 2024

Next Post
Senthil Balaji Case: 41வது முறையாக காவல் நீட்டிப்பு..செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பிறப்பித்த புதிய உத்தரவு என்ன?-tn former minister senthil balaji bail plea adjourned to july 01 2024

Senthil Balaji Case: 41வது முறையாக காவல் நீட்டிப்பு..செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பிறப்பித்த புதிய உத்தரவு என்ன?-tn former minister senthil balaji bail plea adjourned to july 01 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin