• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பரபரப்பு ..பெண்ணின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த இளைஞர்!!

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 8 mins read
0
பரபரப்பு ..பெண்ணின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த இளைஞர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரபரப்பு ..பெண்ணின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த இளைஞர்…

சிங்கப்பூர்: ஹவ்காங் பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்ததாக சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடந்து வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஹவ்காங் அவென்யூ 7, பிளாக் 43 இல் உள்ள தனது வீட்டில் அந்தப் பெண் இறந்து கிடந்தார். இறந்த 4 நாட்களுக்கு பிறகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஜேசன் ஹாங் என்ற 33 வயது நபர் போலீசாருக்கு இறப்பு குறித்து தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.



ரயிலில் பயணம் செய்யும் அஞ்சல்கள்!! சோதனை முறையில் புதிய நடைமுறை!!

மேலும் சடலத்தை கண்டுபிடிக்க விடாமல் தடுத்ததாக ஹொங் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கும் பெண்ணுக்கும் இடையே என்ன தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது குறித்து போலீஸ்சார் ஜேசன் ஹாங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் ஹாங்கிற்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் ஹாங் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்.

ஜேசன் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

The post பரபரப்பு ..பெண்ணின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த இளைஞர்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

இரகசிய மதமாற்ற உரிமைகோரலில் பொதுச் செயலில் ஈடுபட்ட போதகர்குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

Next Post

இந்திய மீனவர்கள் கைது – கடற்படை வீரர் உயிரிழப்பு

Next Post
இந்திய மீனவர்கள் கைது – கடற்படை வீரர் உயிரிழப்பு

இந்திய மீனவர்கள் கைது - கடற்படை வீரர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin