• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்… எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி தருகின்றன? முழு விவரம்!

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்… எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி தருகின்றன? முழு விவரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரவாதமான ரிட்டர்ன் தொகை, பாதுகாப்பான முதலீடு போன்ற காரணங்களால் மூத்த குடிமக்களின் விருப்பத்திற்குரிய திட்டமாக ஃபிக்சட் டெபாசிட் திகழ்கிறது. பங்கு சந்தை சார்ந்த முதலீடு திட்டங்கள் போல் அல்லாமல், முதலீடு செய்த தொகைக்கு உத்தரவாதமான பாதுகாப்பு தருவதோடு நல்ல வட்டியும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இதில் முதலீடு செய்த தொகைக்கு கிடைக்கும் வட்டியை மாதம்தோறுமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ அல்லது அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ என நாம் விரும்பியபடி பெற்றுக்கொள்ள முடியும். இதன் காரணமாக முதிய வயதில் நிதித் தேவைகளுக்கு பிறரை நம்ப வேண்டியதில்லை என்பதோடு தங்கள் பிற செலவுகளுக்கும் இது பெரும் உதவியாக இருக்கிறது.

விளம்பரம்

இந்தியாவில் உள்ள எல்லா வங்கிகளுமே பொதுமக்களுக்கு வழங்குவதை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக வட்டி விகிதம் தருவதன் மூலம் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை மூத்த குடிமக்களிடத்தில் ஆர்வமாக விளம்பரப்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஹெடிஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவை ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்ளவு வட்டி விகிதம் வழங்கி வருகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

விளம்பரம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)

மூத்த குடிமக்கள்: 400 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.60 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை

பஞ்சாப் நேஷனல் வங்கி

மூத்த குடிமக்கள்: 400 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை

பரோடா வங்கி

மூத்த குடிமக்கள்: இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

விளம்பரம்

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை

கனரா வங்கி

மூத்த குடிமக்கள்: 444 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை

ஹெடிஃப்சி வங்கி

மூத்த குடிமக்கள்: 18 முதல் 21 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

ஐசிஐசிஐ வங்கி

மூத்த குடிமக்கள்: 15 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

விளம்பரம்

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை

கோடக் மஹிந்தரா வங்கி

மூத்த குடிமக்கள்: 390 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கு குறைவான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.90 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

மிகவும் மூத்த குடிமக்கள்: எதுவும் குறிப்பிடப்படவில்லை.

.

Read More

Previous Post

41 பந்தில் 92 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா… ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 206 ரன்கள் இலக்கு… – News18 தமிழ்

Next Post

நீதிமன்ற வழக்கைத் தீர்ப்பதற்கான ‘ஆதாரத்தை’ வெளியிட்ட வான் சைஃபுல் | Makkal Osai

Next Post
நீதிமன்ற வழக்கைத் தீர்ப்பதற்கான ‘ஆதாரத்தை’ வெளியிட்ட வான் சைஃபுல் | Makkal Osai

நீதிமன்ற வழக்கைத் தீர்ப்பதற்கான 'ஆதாரத்தை' வெளியிட்ட வான் சைஃபுல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin