04

அதே நேரத்தில், PhonePe, Cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறையை பின்பற்றியுள்ளன. இதனால், இந்த நிறுவனங்களின் ஆப்களில் இருந்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
