• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தடகளப் போட்டி…தங்கம் வென்ற தென்காசி மாணவர்

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தடகளப் போட்டி…தங்கம் வென்ற தென்காசி மாணவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கட்டளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் குமாரின் மகன் ஆதி மகேந்திரன். ஆதி மகேந்திரன்தடகளப் போட்டியில் ஆர்வம் கொண்ட நிலையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் கேரள, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல் பல்வேறு மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது.

இதில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்திலிருந்து மாணவர் ஆதி மகேந்திரன் கலந்து கொண்டுள்ளார். இதில் 3ஆயிரம் மீட்டர்தடகள போட்டி பிரிவில் பங்கேற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

விளம்பரம்

இதனைத் தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்றுமாணவன் ஆதி மகேந்திரனை ஊர் திரும்பிய நிலையில், தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள் மாணவன் ஆதிமகேந்திரனுக்கு இனிப்பு வழங்கி மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, உற்சாகஊர்வலமாக அழைத்துச் சென்று தங்களுது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

  • First Published : June 24, 2024, 3:54 pm IST

Read More

Previous Post

நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கடும் தண்டனை!

Next Post

டெல்லியில் கூடுகிறது சர்க்கரை, உயிரி எரிபொருள் பிரச்சினைகளை விவாதிக்கும் சர்வதேச மாநாடு | India is hosting 64th ISO Council Meeting from 25th-27th June 2024

Next Post
டெல்லியில் கூடுகிறது சர்க்கரை, உயிரி எரிபொருள் பிரச்சினைகளை விவாதிக்கும் சர்வதேச மாநாடு | India is hosting 64th ISO Council Meeting from 25th-27th June 2024

டெல்லியில் கூடுகிறது சர்க்கரை, உயிரி எரிபொருள் பிரச்சினைகளை விவாதிக்கும் சர்வதேச மாநாடு | India is hosting 64th ISO Council Meeting from 25th-27th June 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin