• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மக்களவையின் புதிய தலைவர் ஒரு சரவாக்கியனாக இருப்பார் என்கிறார் அபாங் ஜோ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மக்களவையின் புதிய தலைவர் ஒரு சரவாக்கியனாக இருப்பார் என்கிறார் அபாங் ஜோ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூச்சிங்:

மக்களவையின் புதிய தலைவர் சரவாக்கில் இருந்து வருவார் என்று மாநில முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி ஓபன் கூறினார்.

இருப்பினும், அது தொடர்பில் அவர் பெயர் உட்பட எந்த விவரங்களையும் அவர் வெளியிட மறுத்துவிட்டார், ஆனால் விரைவி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதை அறிவிப்பார் என்று அவர் சொன்னார்.

மேலும் “பிரதமரின் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறோம், நானும் காத்திருக்கிறேன். ஆனால்நிச்சயமாக (புதிய மக்களவை தலைவர் ) ஒரு சரவாக்கியராக இருப்பார்,” என்று அவர் இன்று (ஜூன் 24) இபான் கலாச்சார கருத்தரங்கைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) மாநில கவாய் விருந்துக்கு பிரதமர் வந்திருந்தபோது, ​​புதிய மக்களவை தலைவரை நியமிப்பது குறித்து அன்வாருடன் விவாதித்தீர்களா என்று அபாங் ஜோஹாரியிடம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Previous articleகினபாலு மலை அடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு



Read More

Previous Post

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சடுதியான உயர்வு

Next Post

சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post
சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு!! - SG Tamilan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin