• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சூப்பர் 8 சுற்றில் 10 விக்கெட்டுக்களால் வென்றது இங்கிலாந்து

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சூப்பர் 8 சுற்றில் 10 விக்கெட்டுக்களால் வென்றது இங்கிலாந்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


T20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய (23) போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் Nitish Kumar அதிகபட்சமாக 30 ஓட்டங்களையும் Corey Anderson 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Chris Jordan 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Jos Buttler 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

The post சூப்பர் 8 சுற்றில் 10 விக்கெட்டுக்களால் வென்றது இங்கிலாந்து appeared first on Thinakaran.

Read More

Previous Post

சிறார்களின் மதப் போதனை, யார் முடிவு செய்வது?

Next Post

Trichy Surya: ’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்-trichy surya alleges that bjp officials received money from sand traders

Next Post
Trichy Surya: ’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்-trichy surya alleges that bjp officials received money from sand traders

Trichy Surya: ’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்-trichy surya alleges that bjp officials received money from sand traders

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin