காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கும் ஜூன் 22-ஆம் தேதி அன்று மாலை 3.10 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தன.
பைக் டிரைவர் (39),பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர்(19) என இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை கூறியது.

