• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாதுகாப்பான முறையில் ஆன்லைன் ஷாப்பிங்… இந்த விஷயங்களை தவறாமல் ஃபாலோ பண்ணுங்க!

GenevaTimes by GenevaTimes
June 22, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பாதுகாப்பான முறையில் ஆன்லைன் ஷாப்பிங்… இந்த விஷயங்களை தவறாமல் ஃபாலோ பண்ணுங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒரு கடைக்கு நேரடியாக சென்று ஷாப்பிங் செய்வதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. சௌகரியம் மற்றும் பல்வேறு ஆப்ஷன்கள் காரணமாக பலர் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர்.

வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் நமக்கு பிடித்தமான பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்து பொருட்களை வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம். இதில் நம்முடைய நேரம் மற்றும் முயற்சி மிச்சமாகிறது. இதில் பல்வேறு பலன்கள் இருந்தாலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுபவர்கள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது தற்போது அவசியமாகிறது. சைபர் கிரிமினல்கள் அடிக்கடி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களை டார்கெட் செய்து தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் பொருளாதார சம்பந்தப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.

விளம்பரம்

எனவே ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் பொழுது ஒருவர் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம்பகமான வெப்சைட்டுகளில் மட்டுமே ஷாப்பிங்:

அனைவருக்கும் நன்கு தெரிந்த புகழ்பெற்ற வெப்சைட்டுகளில் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் செய்யுங்கள். வெப்சைட் URL -இல் HTTPS என்கிரிப்ஷன் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். இது அட்ரஸ் பாரில் பேட்லாக் ஐகான் மூலமாக அடையாளம் காணப்படும்.

ஆன்லைன் அக்கவுண்டுகளுக்கு தனித்துவமான பாஸ்வோர்டுகள்:

பெரும்பாலான மோசடிகள் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படுவதால் ஏற்படுகிறது. எனவே உங்களுடைய அக்கவுண்டுகள் அனைத்திற்கும் தனித்துவமான பாஸ்வேர்டுகளை அமைத்துக் கொள்ளுங்கள். சவாலான பாஸ்வேர்டை அமைப்பது உங்களுக்கு நல்லது.

விளம்பரம்

கெஸ்ட் என்ற பெயரில் ஷாப்பிங் செய்யவும்:

ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்கும் பொழுது குறிப்பிட்ட அந்த வெப்சைட்டில் அக்கவுண்ட் திறந்து நீங்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குறிப்பாக நீங்கள் அந்த தளத்தில் அடிக்கடி ஷாப்பிங் செய்ய மாட்டீர்கள் என்றால் கெஸ்ட் மோடில் ஷாப்பிங் செய்வது நல்லது.

உங்களுடைய OTP மற்றும் பிற தனிநபர் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்:

போன் கால், SMS அல்லது இமெயில் மூலமாக ஒன் டைம் பாஸ்வேர்டை யாருக்கும் கொடுக்காதீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மட்டுமே OTPகள்.

விளம்பரம்

இலவச அல்லது பப்ளிக் Wi-Fi பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும்:

ஏனெனில் இலவச Wi-Fi ஐ ஹேக் செய்வது எளிது. பெரும்பாலான மோசடிகள் இதனால் ஏற்படுகிறது. போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் உங்களுடைய பெயர், முகவரி மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விபரங்களை கூட பப்ளிக் அல்லது இலவச Wi-Fi மூலமாக திருடலாம்.

மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்:

மோசடி இமெயில்கள் அல்லது உங்களை ஏமாற்றுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட வெப்சைட்டுகளை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். உங்களுடைய லாகின் விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் போன்றவற்றை ஒருபோதும் வழங்காதீர்கள். லிங்குகளை கிளிக் செய்ய சொல்லியோ அல்லது உங்களுடைய தனிநபர் விவரங்களை வழங்க சொல்லியோ வரக்கூடிய இமெயில்களை தவிர்த்து விடவும்.

விளம்பரம்

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

விற்பனையாளரின் ரிவ்யூக்கள் மற்றும் ரேட்டிங்கை சரிபார்க்கவும்:

நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு விற்பனையாளரிடமிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் போதுமான அளவு நேரம் எடுத்துக்கொண்டு அந்த விற்பனையாளர் சம்பந்தப்பட்ட ரிவ்யூக்கள் மற்றும் ரேட்டிங் என்ன என்பதை பார்க்கவும். அதிக ரேட்டிங் மற்றும் பாசிட்டிவான ரிவ்யூக்கள் பெற்ற விற்பனையாளர்களை தேர்ந்தெடுங்கள். இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் பாதுகாப்பாக செய்யலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஹர்திக் பாண்டியா அரைசதம்: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு | T20 WC | India scored 197 runs against Bangladesh in icc mens T20 World Cup 2024

Next Post

20 ஆண்டு வேலை இல்லாமல் சம்பளம் வழங்கிய நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த பெண் | Makkal Osai

Next Post
20 ஆண்டு வேலை இல்லாமல் சம்பளம் வழங்கிய நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த பெண் | Makkal Osai

20 ஆண்டு வேலை இல்லாமல் சம்பளம் வழங்கிய நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த பெண் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin