
தமிழ், மலையாளம் மொழிகளில் மிகவும் பிரபல நடிகராக வலம் வரும் இந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்கள், வில்லன், என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் இந்த நடிகர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க மறப்பதில்லை.

