• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்வு | gold price again crossed 54k

GenevaTimes by GenevaTimes
June 22, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்வு | gold price again crossed 54k
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 19-ம் தேதி ரூ.55,120 ஆகவும் அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஒரு பவுன் ரூ.53 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இதன்படி, நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.6,780-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,240-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை பவுன் ரூ.58,000-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிரடியாக விலை அதிகரித்திருப்பதை கண்டு நகை வாங்குபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.98.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.98,500 ஆக இருந்தது.



Read More

Previous Post

Suriya : கள்ளக்குறிச்சி மரணங்கள் மனதை நடுங்கச் செய்கிறது.. மக்கள் நலம் சார்ந்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும் – சூர்யா

Next Post

எங்களை மீண்டும் போர்ப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் – மியான்மர் அகதிகள் – Malaysiakini

Next Post
எங்களை மீண்டும் போர்ப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் – மியான்மர் அகதிகள் – Malaysiakini

எங்களை மீண்டும் போர்ப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் – மியான்மர் அகதிகள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin