இந்த திருட்டு சம்பவம் இவ்வாண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடந்தது.
SQ899 விமானம் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு நோக்கி புறப்பட்டது. அதில் பெங் இருந்தார்.மற்றொரு பயணியான சிங்கப்பூர் நகைக்கடைக்காரர் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்ற பின் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்தார்.
அவர் தனது பையை மேல்நிலை பெட்டியில் வைத்திருந்தார்.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே திருடியுள்ளார். விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவரிடம் இருந்த தொகையை குறித்து குடிவரவு சோதனைச் சாவடியைக் கடந்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

