நாட்டின் பல பகுதிகளில் நீடித்துவரும் கடுமையான வெப்பத் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே நிலவும் வெப்பத்தின் கொடூர தாக்குதலுக்கு பலியும், பாதிப்பும் அதிகரித்து வருகின்றது. வெப்ப அலையைத் தாங்க முடியாமல் பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

