• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலகின் அதிகரிக்கும் வெப்ப அலையின் தாக்கம்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலகின் அதிகரிக்கும் வெப்ப அலையின் தாக்கம்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போது உலகின் பல நாடுகளில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இது புவி வெப்பமடைதலின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவகையில், இந்தியா (india), வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் மிகக் கடுமை

குறிப்பாக, இந்திய வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. சில வாரங்களாக வட இந்தியாவில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

உலகின் அதிகரிக்கும் வெப்ப அலையின் தாக்கம்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Most Extreme Heat Wave In World History

டெல்லியில் வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் தங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அதுபோன்றவர்களை இந்த வெப்ப அலையின் தாக்கம் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் கடும் வெயிலுக்கு 192 பேர் பலியானது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் அதிகரிக்கும் வெப்ப அலையின் தாக்கம்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Most Extreme Heat Wave In World History

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

Next Post

Kallakurichi: ’நான் ஓடி ஒளிபவன் அல்ல! பொறுப்போடு பதில் அளிக்கிறேன்!’ பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Next Post
Kallakurichi: ’நான் ஓடி ஒளிபவன் அல்ல! பொறுப்போடு பதில் அளிக்கிறேன்!’ பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Kallakurichi: ’நான் ஓடி ஒளிபவன் அல்ல! பொறுப்போடு பதில் அளிக்கிறேன்!’ பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin