• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இத்தாலியில் இந்திய தொழிலாளி உயிரிழப்பு; கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் வீசிச் சென்ற அவலம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இத்தாலியில் இந்திய தொழிலாளி உயிரிழப்பு; கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் வீசிச் சென்ற அவலம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது அங்கு ஆயிரக்கணக்கான இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள்  அங்கு விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய புலம்பெயர் தொழிலாளர் சத்னம் சிங்(31) என்பவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியுள்ளது. இதனால் அவர் வலியில் அலறித் துடித்துள்ளார்.

ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, அவரை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் சத்னம் சிங்கை அவரது வீட்டின் அருகே சாலையில் சாலையில் வீசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சத்னம் சிங்கை மீட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரோம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்னம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவத்திற்கு இத்தாலியில் உள்ள இடது சாரி அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Previous articleவில்லனாக நடிக்கவே எனக்கு விருப்பம்; நடிகர் கமல்ஹாசன்!



Read More

Previous Post

ரயிலில் வாட்டர் ஹீட்டருடன் பயணித்த இளம்பெண்ணை கைது செய்த போலீஸ்! – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Next Post

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

Next Post
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin