• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கனடாவை 2 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜெண்டினா | கோபா அமெரிக்கா | messi led argentina beats canada in copa america football

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கனடாவை 2 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜெண்டினா | கோபா அமெரிக்கா | messi led argentina beats canada in copa america football
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அட்லாண்டா: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கனடாவை 2 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது மெஸ்ஸி தலைமயிலான அர்ஜெண்டினா. ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் மார்டினெஸ் ஆகியரோ அர்ஜெண்டினாவுக்காக கோல் பதிவு செய்தனர்.

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர். தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாடும். இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, கனடாவை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டம் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் மைதானத்தில் அரங்கேறியது. குரூப்-ஏ பிரிவில் உள்ள அர்ஜெண்டினா அணி இந்த தொடரில் 16-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டது.

அர்ஜெண்டினா அணி ஆட்டத்தின் 49 மற்றும் 88-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்தது. முதல் கோலை அல்வாரெஸ் பதிவு செய்தார். இரண்டாவது கோலை மார்டினெஸ் பதிவு செய்தார். இரண்டிலும் மெஸ்ஸியின் பந்து இருந்தது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதில் இத்தாலியின் ரிக்கார்டோ சுய கோல் அடித்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. டென்மார்க் – இங்கிலாந்து இடையிலான போட்டி 1 – 1 என்ற கணக்கில் சமன் ஆனது.



Read More

Previous Post

நலத் திட்டங்களை பெற உ.பி.யில் குடும்ப அட்டை: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு | UP CM Yogi Adityanath reviews One Family, One Identity scheme

Next Post

ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது? – Malaysiakini

Next Post
ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது? – Malaysiakini

ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin