• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

UPI பணப்பரிவர்த்தனைக்கான அலெர்ட்… HDFC வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
UPI பணப்பரிவர்த்தனைக்கான அலெர்ட்… HDFC வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


100 ரூபாய்க்கும் குறைவான பேமெண்ட்கள் அல்லது 500 ரூபாய்க்கும் குறைவான தொகையை பெறுவது சம்பந்தப்பட்ட UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கான SMS அலர்ட்டுகளை நிறுத்தப் போவதாக HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

HDFC வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஜூன் 25ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். இந்த தேதியிலிருந்து 100 ரூபாய்க்கும் அதிகமான தொகை (அனுப்பிய அல்லது செலுத்தப்பட்ட பணம்) மற்றும் 500 ரூபாய்க்கும் அதிகமான (பெறப்பட்ட பணம்) போன்ற ட்ரான்ஸ்ஷாக்ஷன்களுக்கு மட்டுமே SMS நோட்டிஃபிகேஷன்களை பெறுவீர்கள்.

விளம்பரம்

அதிக எண்ணிக்கையிலான மெசேஜ்களை அனுப்புவதால் ஏற்படக்கூடிய பெரிய அளவு செலவை குறைப்பதன் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த SMS அனுப்புவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு வங்கிகள் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் தினமும் அதிக அளவிலான UPI ட்ரான்ஷாக்ஷன்கள், அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் அளவில் செய்யப்படுகிறது.

மேலும் அனைத்து டிரான்ஸாக்ஷன்களுக்கான இமெயில் அலர்ட்டுகள் தொடர்ந்து அனைவருக்கும் அனுப்பப்படும் என்பதையும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் பெறுவதற்கு கஸ்டமர்கள் தங்களுடைய முதன்மை மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்யுமாறு தனியார் லெண்டர்களிடம் வங்கி கூறியுள்ளது. குறைந்த மதிப்பு கொண்ட டிரான்ஸாக்ஷன் சம்பந்தமாக பெறப்பட்ட ஃபீட்பேக் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது. UPI டிரான்ஸாக்ஷன் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் மூலமாகவும் அலர்ட்டுகள் பெறப்படும் என்பதை HDFC வங்கி கூறியுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்த நாட்டில் குடியேற ஆர்வம் காட்டும் 4000 இந்திய கோடீஸ்வரர்கள்… ஏன் தெரியுமா?

UPI ட்ரான்ஸாக்ஷன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இந்தியாவில் ஏப்ரல் 11, 2016 அன்று RBI கவர்னர் டாக்டர். ரகுராம் ஜி ராஜன் அவர்களால் மும்பையில் UPI அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் UPI டிரான்ஸாக்ஷன் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் 11,768 கோடியை அடைந்ததை அடுத்து UPI கிட்டத்தட்ட 60% அதிகரிப்பை பதிவு செய்தது.

நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட சமீபத்திய தகவலின் அடிப்படையில், ஏப்ரல் மாதத்தில் UPI ட்ரான்ஸாக்ஷன்கள் 1,330 கோடியை அடைந்துள்ளது. Walmartற்கு சொந்தமான PhonePe, Google Pay மற்றும் Paytm போன்றவை பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் UPI அப்ளிகேஷன்கள். நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த மூன்று அப்ளிகேஷன்கள் மூலமாக செய்யப்படும் UPI ட்ரான்ஸ்ஷாக்ஷன் மட்டுமே இந்தியாவின் 96 சதவீத UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு பங்களிக்கிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பங்குச் சந்தையில் ராக்கெட் வேகம்… மைக்ரோசாப்ட், ஆப்பிளை ஓடவிட்ட என்விடியா!

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கான சராசரி டிக்கெட் அளவு (ATS) 8 சதவீதம் குறைந்து 1,648 ரூபாயிலிருந்து 1,515 ரூபாயாக மாறி உள்ளது. சராசரி டிக்கெட் அளவு என்பது ஒரு கஸ்டமர் ஒரு சந்திப்பில் செலவிடும் சராசரி தொகை.

.

Read More

Previous Post

ஆப்கனை 47 ரன்களில் வென்றது இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC | team india beats afghanistan t20 world cup super 8 bumrah

Next Post

மதுபோதையில் வாகனமோட்டி 17 வயது சிறுவன் மரணத்திற்கு காரணம் என சதீஷ் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
மதுபோதையில் வாகனமோட்டி 17 வயது சிறுவன் மரணத்திற்கு காரணம் என சதீஷ் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

மதுபோதையில் வாகனமோட்டி 17 வயது சிறுவன் மரணத்திற்கு காரணம் என சதீஷ் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin