• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டவர் மரணம்!!

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டவர் மரணம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டவர் மரணம்!!

சிங்கப்பூரில் மரினா சௌத் பியர் பகுதியில் ஜூன் 18-ஆம் தேதி முக்குளிப்புப் படகை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட போது அதன் இயந்திரம் ஒன்றில் சிக்கி 22 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

அவர் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு பிற்பகல் 2 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது.

அவரை மீட்டு சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமான மரணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மனிதவள அமைச்சகம் இந்த ஊழியரின் மரணம் குறித்த சம்பவத்தை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு மனிதவள அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



சிங்கப்பூரில் குறைந்து வரும் மறுசுழற்சி செய்பவர்களின் எண்ணிக்கை!!

The post சிங்கப்பூரில் வேலையிடத்தில் வெளிநாட்டவர் மரணம்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

5 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான பெண் வேன் ஓட்டுநர் ஜாமீனில் விடுதலைபொ | Makkal Osai

Next Post

Tamilmirror Online || மஹிந்தவை சந்தித்தார் ஜெய்சங்கர்

Next Post
Tamilmirror Online || மஹிந்தவை சந்தித்தார் ஜெய்சங்கர்

Tamilmirror Online || மஹிந்தவை சந்தித்தார் ஜெய்சங்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin