அமீரக செல்வந்தர் ஒருவர் அனைவரும் சிந்திக்கும் வகையில் கூறிய விஷயம்…..
என் தந்தை ஒட்டகத்தில் சவாரி செய்தார். நான் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் போகிறேன்.
என் மகன் லேண்ட் ரோவர் காரில் போகிறான்.என் பேரனும் லேண்ட் ரோவர் காரில் செல்வான்.
ஆனால் என் கொள்ளுப்பேரன் மீண்டும் ஒட்டகத்தில் போவான்.

