• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதலிடம்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதலிடம்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதலிடம் பிடித்துள்ளா. பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

முன்னதாக ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி இடம் பெற்றிருந்தார். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 156 ரன்கள் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 190 ஆக உள்ளது. வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.

விளம்பரம்

பவுலர்கள் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் அதிரடியான பவுலிங்கால் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பவுலர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகேல் ஹொசைன் 6 இடங்கள் முன்னேறி 2 ஆவது இடத்தையும், அல்ஜாரி ஜோசப் 6 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தையும், பில் சால்ட், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் முறை 2,3,4 ஆவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 5 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் 8 இடங்கள் முன்னேறி 11வது இடத்திலும் உள்ளனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

H.Raja : 'நெற்றியில் திலகம் கூடாதென எப்படி கூறலாம்' ஹெச். ராஜா கொந்தளிப்பு.. தேனியில் சந்துரு அறிக்கை நகல் கிழிப்பு

Next Post

50 ஆண்டு கால உறவு: பல்வேறு உடன்பாடுகளில் மலேசியா, சீனா கையெழுத்து | Makkal Osai

Next Post
50 ஆண்டு கால உறவு: பல்வேறு உடன்பாடுகளில் மலேசியா, சீனா கையெழுத்து | Makkal Osai

50 ஆண்டு கால உறவு: பல்வேறு உடன்பாடுகளில் மலேசியா, சீனா கையெழுத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin