• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த நாட்டில் குடியேற ஆர்வம் காட்டும் 4000 இந்திய கோடீஸ்வரர்கள்… ஏன் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்த நாட்டில் குடியேற ஆர்வம் காட்டும் 4000 இந்திய கோடீஸ்வரர்கள்… ஏன் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவிலிருந்து வெளியேறி ஒரு முன்னணி நாட்டில் குடியேறுவதற்கு இந்திய கோடீஸ்வரர்கள் சுமார் 4000-க்கும் அதிகமானோர் ஆர்வம் காட்டுவதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச முதலீடு, இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமாக ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் குடியேறுவது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.  இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியுள்ளது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் குடியேறலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஹென்லி பார்ட்னர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வெளியேறும் கோடீஸ்வரர்களில் பலர் இந்தியாவில் வணிக நலன்கள் மற்றும் இரண்டாவது வீடுகளைத் தக்கவைத்துக்கொள்வதை அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

விளம்பரம்

இந்திய தனியார் வங்கிகள் மற்றும் செல்வ மேலாண்மை தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தீவிரமாக விரிவடைந்து வருகின்றன. நுவாமா பிரைவேட் மற்றும் எல்ஜிடி வெல்த் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களது சேவையை விரிவு படுத்தியுள்ளன.

“Kotak Mahindra Bank மற்றும் 360 ONE Wealth ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு செல்வ மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக இணைந்துள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க – உலகின் வலிமையான ஹோட்டல் பிராண்ட் பட்டத்தை மீண்டும் பெற்றது தாஜ்!

2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,28,000 கோடீஸ்வர்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. UAE மற்றும் USA ஆகியவை இடம்பெயர கோடீஸ்வரர்களுக்கு விருப்பமான இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்கள் கணிசமான சொத்துக்களை அவர்களுடன் கொண்டுசெல்வதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்.

இதையும் படிங்க – அன்று ஆட்டோ ஓட்டுனர்; இன்று ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர்; யார் இந்த சாதனை மனிதர்?

விளம்பரம்

பாதுகாப்பு, நிதி பராமரிப்பு, வரிச் சலுகைகள், ஓய்வூதிய வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை முறைகள், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள், சுகாதார அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோடீஸ்வர குடும்பத்தினர் இடம்பெயர விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

Read More

Previous Post

“சூழலுக்கு ஏற்ப ஆடுவது சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு” – சூர்யகுமார் யாதவ் | T20 WC | bat according to conditions Suryakumar Yadav team india T20 WC

Next Post

ஜூன் 21 முதல் கிளாந்தனில் மேக விதைப்பு நடத்தப்படும் – Malaysiakini

Next Post
ஜூன் 21 முதல் கிளாந்தனில் மேக விதைப்பு நடத்தப்படும் – Malaysiakini

ஜூன் 21 முதல் கிளாந்தனில் மேக விதைப்பு நடத்தப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin