• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

Elementor #18819

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 7 mins read
0
Elementor #18819
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

ஆன்லைனில் வைரலாகி வரும் தல அஜித்தின் வீடியோ!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். தமிழில் இவர் நடித்த முதல் படம் ‘அமராவதி’ அந்தப் படம் அவ்வளவு வெற்றியை கொடுக்கவில்லைஎன்றாலும் . 1995 இல் வெளியான ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் காதல் கோட்டை ,காதல் மன்னன் ,வாலி ,வில்லன், மங்காத்தா அட்டகாசம் ,பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அமர்க்களம் படத்தில் நடித்த போதுதான் நடிகை ஷாலினிக்கும், அஜித்திற்கும் இடையில் காதல் மலர்ந்தது.மேலும் இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இறுதிக் கட்ட படப்பிடிப்பு அர்பைஜானில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அப்படத்தின் குழு விரைவில் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.



சிங்கப்பூர் E Pass வேலை வாய்ப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி உள்ளதாக தகவலும் வெளி வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் எப்பொழுதும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் நடிகர் அஜித் எங்கு சென்றாலும் அவரது வீடியோவும் புகைப்படமும் வைரலாவது வழக்கம். அதுபோல சமீபத்தில் கூட அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. மேலும் ரசிகர் ஒருவர் அவருக்கு திருப்பதி சிலையை பரிசாக கொடுத்தார் இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது தல அஜித் தனது மகனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பாளர்கள்!!

மேலும், அஜித் தனது ஓய்வு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறார். இதற்கு அஜித் ரசிகர்கள் ‘தல எப்பவுமே மாஸ்’, `நீங்க ரியல் ஹீரோ தல’ போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



உணவு விநியோகிப்பாளருக்கு பணத்தை கட்டாமல் டிமிக்கி காட்டிய சிறுமி!! பிறகு நடந்தது என்ன..?

The post Elementor #18819 appeared first on SG Tamilan.



Read More

Previous Post

நெங்கிரி சட்டமன்றக் கலைப்பு குறித்து அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கவில்லை: EC | Makkal Osai

Next Post

சபஹர் துறைமுகத்தில் செயற்பட ஈரான் – இந்தியா பத்தாண்டு ஒப்பந்தம்

Next Post
சபஹர் துறைமுகத்தில் செயற்பட ஈரான் – இந்தியா பத்தாண்டு ஒப்பந்தம்

சபஹர் துறைமுகத்தில் செயற்பட ஈரான் - இந்தியா பத்தாண்டு ஒப்பந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin