04

இந்தநிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக கம்பீரிடம் பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்முகத் தேர்வு நடத்தியது. இதேபோல் தமிழகத்தை சேர்ந்த அனுபவ கிரிக்கெட் பயிற்சியாளர் டபிள்யூ வி ராமன் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரிடமும் நேர்காணல் நடத்தியுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)