• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“அணியில்தான் இருப்பேன், ஆனா…” – கேன் வில்லியம்சன் எடுத்த அதிரடி முடிவு

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“அணியில்தான் இருப்பேன், ஆனா…” – கேன் வில்லியம்சன் எடுத்த அதிரடி முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் எடுத்த அதிரடி முடிவால், அணி நிர்வாகமும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆடவர் கிரிக்கெட் உலகத்தில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக இருப்பது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டிவரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றியவர், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியசம்சன்.

விளம்பரம்

2019 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நியூசிலாந்து அணி, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி, தற்போது நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறிவிட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க:
‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து

நியூசிலாந்து அணியின் பரிதாப நிலையைக் கண்டு, அதன் ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்திருக்கும் நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். அத்துடன், 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணி நிர்வாகத்தின் இடைக்கால ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், “கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் அணியை முன்னோக்கி நகரத்த உதவுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். இருப்பினும், கோடை காலத்தில் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதால், இடைக்கால ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளேன்.

விளம்பரம்

நியூசிலாந்திற்காக விளையாடுவதை பொக்கிஷமாக கருதுகிறேன். அணிக்கு தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற எனது விருப்பம் இன்னும் குறையாமல் இருக்கிறது. இருந்தாலும், கிரிக்கெட்டை கடந்து எனது வாழ்க்கை மாறிவிட்டது. எனவே, குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறேன்” என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

.

Read More

Previous Post

Vikravandi : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Next Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சி

Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin