• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை (Trincomalee) செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது, நேற்று (18.06.2024) இடம்பெற்றுள்ளது. 

அவசர சிகிச்சைப் பிரிவு

இதன் போது, அவசர சிகிச்சைப் பிரிவு,மக்களின் பாவனைக்காக ஆளுநரால் கையளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு | Emergency Department Open Trinco Senthil Thondaman

மேலும், இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் மற்றும் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGallery

Read More

Previous Post

ரன்பீரை முதன்முதலில் பார்த்தது எப்போது? – ஆலியா பட் பகிர்ந்த ருசிகர தகவல் | Makkal Osai

Next Post

Ramadoss: தமிழகத்தில் முதல்வர் இல்லாமல் இயங்கும் 60 அரசு கலை கல்லூரிகள்.. ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!-ramadoss alleges over 60 government colleges running without principal in tamilnadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In