• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனினும், சாரதி உரிமத்தை பெற்றுக் கொள்பவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான சட்டத்தை அறியாமல் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டப்படுவதாகவும், வயது பூர்த்தியாகும் வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும் அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிநிஷாந்த வீரசிங்க (Nishantha Weerasinghe) தெரிவித்துள்ளார்

வாகன விபத்துக்கள்

அதேநேரம், ஓட்டுநர் உரிமத்தில் பயிற்சியாளரின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! | New Driving License Age Requirement Sri Lanka


அதேவேளை, வாகன விபத்துக்களை குறைப்பதற்கு இந்த புதிய முறைமை பயன்படுத்தப்படும் எனவும், இதன்மூலம் பயிற்றுவிப்பாளரை பார்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

Read More

Previous Post

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா?

Next Post

Half Fee: 'அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்': அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

Next Post
Half Fee: 'அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்': அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

Half Fee: 'அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்': அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin