04

ரயில்களும் சில நேரங்களில் விபத்தில் சிக்கும்போது, பாதுகாப்பான பெட்டி குறித்து பேச்சு எழுகிறது. அது குறித்து நிபுணர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ரயில்களைப் பொறுத்தவரை, B1, B2, B3 மற்றும் B4 ஆகிய பெட்டிகள் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவை ஏசி பெட்டிகள். பேண்ட்ரி கார் கொண்ட ரயில்களில் B4 பெட்டிக்குப் பிறகு, S1, S2, S3 பெட்டிகள் வரும். இவை ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள். அதன்பிறகு பொதுப்பெட்டிகள் எனக் கூறப்படும் முன்பதிவில்லாத பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
&w=750&resize=750,375&ssl=1)
