04

இந்த போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன், 4 ஓவர்களை வீசி, ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அதன்படி பெர்குசன் W,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,W,0,0,0,0,0,W,0,0,0,0 தொடர்ந்து 24 டாட் பால்களை வீசினார். இதன் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில், 4 ஓவர்களையும் மெய்டனாக வீசிய முதல் வீரர் என சாதனையை பெர்குசன் படைத்துள்ளார்.
&w=750&resize=750,375&ssl=1)
