• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அதிகரிக்கும் ஜோகூர்-கோலாலம்பூர் சுற்றுலாப் பேருந்து கட்டணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அதிகரிக்கும் ஜோகூர்-கோலாலம்பூர் சுற்றுலாப் பேருந்து கட்டணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் பாரு:

அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள டீசல் மானியக் கொள்கையின் அடிப்படையில், சுற்றுலா பேருந்துகளுக்கு கட்டணக் கழிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஜோகூரிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் சுற்றிலாப்பயணிகள் கூடுதல்
கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது பற்றி பேசிய மலேசிய சீன பயண முகவர்கள் சங்கத்தின் (எம்சிடிஏ) ஜோகூர் பிரிவுத் தலைவர் எட்வின் டே , “சுற்றுலா பேருந்து கட்டணம் 10 விழுக்காடு வரை அதிகரிக்கும்,” என்று கூறினார்.

“ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான கட்டணம் ஒரு வழிப் பயணத்திற்கு 250 ரிங்கிட் ஆக அதிகரிக்கும் என்றார் அவர்.

ஒட்டுமொத்த செலவு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனை பயணிகள் ஏற்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்ல நிலம் வழியாக 320 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.

“எம்சிடிஏ-யின் கீழ் உள்ள பெரும்பாலான முகவர்கள், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய பயணிகளிடம் கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

“பயணத் திட்டங்களை இறுதி செய்யாதவர்களுக்கு புதிய கட்டணம் பற்றி தெரிவிக்கப்படும்,” என்று டே குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சரான ஆண்டனி லோக்கின் அறிக்கையில் சுற்றுலாப் பேருந்துகள் அன்றாடப் பயன்பாட்டுக்கு இல்லாததால் சுற்றுலாத் துறைக்கு டீசல் கழிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சுற்றுலாப் பேருந்துகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்வதில்லை என்பதால் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டே வலியுறுத்தியுள்ளார்.



Read More

Previous Post

கால்நடை வளர்ப்பவர்கள் மேலும் வருமானத்தை பெருக்க ஈஸி டிப்ஸ்…

Next Post

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

Next Post
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin