• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: புதிய சாதனையுடன் சூப்பர்-8-க்கு தகுதி பெற்ற பங்களாதேஷ்..!

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பை: புதிய சாதனையுடன் சூப்பர்-8-க்கு தகுதி பெற்ற பங்களாதேஷ்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக் கோப்பை தொடரில், வங்கதேச அணி சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மேற்கு இந்திய தீவுகளின் செயின்ட் வின்செட் நகரில் நடைபெற்ற போட்டியில் குரூப்-D பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற நேபாளம் பந்து வீசிய நிலையில், வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியனர். 19.3 ஓவர்களில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.

விளம்பரம்

இதையடுத்து விளையாடிய நேபாள வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், குஷால் மற்றும் தர்மேந்திர இணை 50 ரன்கள் சேர்த்து நம்பிக்கை தந்தது. இருவரையும் முஸ்தபிஸூர் ரகுமான் வெளியேற்றிய நிலையில், நேபாளத்தின் நம்பிக்கை பறிபோனது. இறுதியில் அந்த அணி 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் வங்கதேச அணி 21 ரன்களில் வெற்றி பெற்று சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறியது. மேலும், உலகக் கோப்பை டி20 வரலாற்றில் மிககுறைந்த ரன்களை Defend செய்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

.

Read More

Previous Post

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இவிஎம் முறையை ஒழிக்க வேண்டும்: ராகுல் காந்தி | EC must either ensure complete transparency of the machines and processes, or abolish them: Rahul Gandhi

Next Post

இந்தியாவில் 58.1% பணபரிமாற்றம் டிஜிட்டல் மூலம் நடக்கிறது: குலோபல் டேட்டா நிறுவனம் தகவல் | India’s non-cash payments on e-commerce platforms surges to 58.1% from 20.4% six years ago

Next Post
இந்தியாவில் 58.1% பணபரிமாற்றம் டிஜிட்டல் மூலம் நடக்கிறது: குலோபல் டேட்டா நிறுவனம் தகவல் | India’s non-cash payments on e-commerce platforms surges to 58.1% from 20.4% six years ago

இந்தியாவில் 58.1% பணபரிமாற்றம் டிஜிட்டல் மூலம் நடக்கிறது: குலோபல் டேட்டா நிறுவனம் தகவல் | India's non-cash payments on e-commerce platforms surges to 58.1% from 20.4% six years ago

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin