• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


63

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட சுயாதீன இசை ஆல்பம் ‘இனிமேல்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெகாயிட்’ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2′ பாடல் வெளியீட்டு விழாவில், அவர் தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட் பாடல்களைத் தொகுத்து இசை நடன நிகழ்வை அரங்கேற்றியிருந்தார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘என் தந்தையின் திரை வாழ்வை கவுரவப்படுத்துவது எனக்கு கிடைத்த பெருமை. அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றை இணைத்து, மெலடியாக தயாரித்து வழங்க உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன். அவரது அன்பும், ஆதரவும் தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்” என்றார்.’



Read More

Previous Post

Sg Bakap தேர்தல்: நிபோங் தெபால் பாஸ் துணைத் தலைவர் அபிடின் PN வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் | Makkal Osai

Next Post

Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!-bjp state president annamalai opposes relocation of nagapattinam government hospital

Next Post
Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!-bjp state president annamalai opposes relocation of nagapattinam government hospital

Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!-bjp state president annamalai opposes relocation of nagapattinam government hospital

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin