• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வியட்நாம் குடியிருப்பில் சிங்கப்பூர் பெண்ணின் சடலம்!! என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 10 mins read
0
வியட்நாம் குடியிருப்பில் சிங்கப்பூர் பெண்ணின் சடலம்!! என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

வியட்நாம் குடியிருப்பில் சிங்கப்பூர் பெண்ணின் சடலம்!! என்ன நடந்தது?

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

சிங்கப்பூர்: ஜூன் 13-ஆம் தேதி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள கோல்ட்வியூ காண்டாமினியத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அந்த பெண்ணை ஜனவரி மாதம் கடைசியாக பார்த்ததாக கூறப்படுகிறது.

பெண்ணின் உடலை அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அந்த இறந்து கிடைப்பதை கண்டுள்ளார்.

அதன் பிறகு காண்டோமினியம் நிர்வாகக் குழுவிடம் அவர் தெரிவித்தார்.காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில்,குடியிருப்பின் உரிமையாளர் குடியிருப்பை வாடகைக்கு விட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை வியட்நாமிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.



கிராஞ்சி MRT சேவை தடங்களுக்கு இதுதான் காரணமா…?

ஹோ சி மின் நகரில் உள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தூதுரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இச்சம்பவம் குறித்து தொடர்பு கொண்டதாக CNA கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு உதவியையும்,ஆதரவையும் MFA மற்றும் தூதரகம் ஜெனரல் அளிக்கிறது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilans



சிங்கப்பூரர்கள் ஒற்றுமை உணர்வை பாதுகாக்க வேண்டும்!!

The post வியட்நாம் குடியிருப்பில் சிங்கப்பூர் பெண்ணின் சடலம்!! என்ன நடந்தது? appeared first on SG Tamilan.



Read More

Previous Post

கேளிக்கை விடுதியில் அடிதடி; ஒருவர் மரணம், மற்றொருவர் காயம் | Makkal Osai

Next Post

கொழும்பில் போலி பொலிஸ்; மக்களே அவதானம்

Next Post
கொழும்பில் போலி பொலிஸ்; மக்களே அவதானம்

கொழும்பில் போலி பொலிஸ்; மக்களே அவதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin