• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெறுபேறு நிறுத்தப்பட்ட திருகோணமலை ஸாஹிரா மாணவர்கள் ஆளுநரிடம் முறையீடு

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in இலங்கை
Reading Time: 3 mins read
0
பெறுபேறு நிறுத்தப்பட்ட திருகோணமலை ஸாஹிரா மாணவர்கள் ஆளுநரிடம் முறையீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


76

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் நேற்று (15) சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர்.

பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளை பின்பற்றாது காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுதியதாக தெரிவித்து, தங்களது பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கைகை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்தார்.

திருமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அமைச்சர் சுசில் இணக்கம்

திருமலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்; திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லாஹ் மஹ்ரூப்

 



Read More

Previous Post

சிங்கப்பூரில் இம்மாதம் புதிய BTO வீடுகள் விற்பனைக்கு….

Next Post

MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்-cm mk stalins tweet that neet examination is against the poor

Next Post
MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்-cm mk stalins tweet that neet examination is against the poor

MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்-cm mk stalins tweet that neet examination is against the poor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin