• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மோடியுடன் செல்ஃபி வீடியோ எடுத்த மெலோனி

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
மோடியுடன் செல்ஃபி வீடியோ எடுத்த மெலோனி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்தாலி பயணித்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை அந்நாட்டு அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி,
ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார். மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்தார். இத்தாலி அதிபர் மெலோனி, இந்திய பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்தார்.

அந்த வீடியோவை, மெலோடி என்ற ஹேஸ்டேக்கில் மெலோனி பதிவிட்டுள்ளார். அதாவது இத்தாலி அதிபரின் முதல் இரண்டு எழுத்துகள் மெலோவையும், இந்திய பிரதமர் மோடியின் கடைசி எழுத்துக்களையும் சேர்த்து, மெலோடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விளம்பரம்

இத்தாலி அதிபர் மெலோனியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி20 மாநாடு மற்றும் துபாயில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டிலும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.

இதனிடையே, இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

.

Read More

Previous Post

England qualified: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து!

Next Post

கற்பிக்கும் நேரத்தை பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கட்டும், அமைச்சகம் தலையிடம் வேண்டாம் என கோரிக்கை – Malaysiakini

Next Post
கற்பிக்கும் நேரத்தை பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கட்டும், அமைச்சகம் தலையிடம் வேண்டாம் என கோரிக்கை – Malaysiakini

கற்பிக்கும் நேரத்தை பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கட்டும், அமைச்சகம் தலையிடம் வேண்டாம் என கோரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin