• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலியை சந்தித்த பஞ்சாப் அணி வீரர்களின் குடும்பத்தினர்… லைக்ஸை குவிக்கும் வீடியோ…

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
விராட் கோலியை சந்தித்த பஞ்சாப் அணி வீரர்களின் குடும்பத்தினர்… லைக்ஸை குவிக்கும் வீடியோ…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின்னர் விராட் கோலியை பஞ்சாப் அணி வீரர்களின் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று இமாச்சல பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 47 பந்துகளில் 6 சிக்ஸர் 7 பவுண்டரியுடன் 92 ரன்கள் எடுத்தார். 8 ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விளம்பரம்

இதன் பின்னர் 242 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியால் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலமாக பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.

அந்த அணி மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அத்துடன் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களின் குடும்பத்தினர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

Virat Kohli is an emotion ❤️

– The Punjab Kings family members meeting the King, A lovely video. pic.twitter.com/IzBAOGgro8

— Johns. (@CricCrazyJohns) May 10, 2024

விளம்பரம்

அவர்களுடன் விராட் கோலி உற்சாகத்துடன் போட்டோ எடுத்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக பஞ்சாப் அணி வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று அதிக விருப்பங்களை சமூக வலைதளங்களில் வருகிறது.

.



Read More

Previous Post

உத்தராகண்ட்டில் டெம்போ ட்ராவலர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; 14 பேர் படுகாயம் | Uttarakhand: 12 killed as tempo traveller with 26 falls into gorge on Rishikesh-Badrinath highway in Rudraprayag

Next Post

அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு | India set to remain fastest-growing economy in Asia-Pacific

Next Post
அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு | India set to remain fastest-growing economy in Asia-Pacific

அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு | India set to remain fastest-growing economy in Asia-Pacific

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin