• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மே.தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மே.தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. சுகந்திகா குமாரி மற்றும் கவிஸா தில்ஹாரி ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

198 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 34.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து இலக்கையடைந்தது. ஹர்சித்தா சமரவிக்ரம ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் , விஸ்மி குணரத்ன 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

The post மே.தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை appeared first on Thinakaran.

Read More

Previous Post

வயலுக்குள் தவறுதலாக நுழைந்த ஒட்டகத்தின் காலை துண்டித்த 5 பேர் கைது @ பாகிஸ்தான் | Five arrested for chopping off camel leg in Pakistan Sindh

Next Post

Andhra EX CM | ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு… ஆந்திராவில் பரபரப்பு! – News18 தமிழ்

Next Post
Andhra EX CM | ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு… ஆந்திராவில் பரபரப்பு! – News18 தமிழ்

Andhra EX CM | ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு... ஆந்திராவில் பரபரப்பு! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin