• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: டக்ளஸ் கண்டனம்

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: டக்ளஸ் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுசுத்தல்களும் விடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.



யாழ்.ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அமைச்சர் கூறுகையில், “அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர்.

ஊடகவியலாளர் 

குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது.

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: டக்ளஸ் கண்டனம் | Jaffna Journalist House Douglas Condemnation

கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றுக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாததால் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில அளிக்க முற்பட்டார்கள்.


குறிப்பாக, உயிர் அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மட்டுல்லாமல் ஈ.பி.டி.பியுடைய நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள்.

 

உண்மை 

அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன்.

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்: டக்ளஸ் கண்டனம் | Jaffna Journalist House Douglas Condemnation

அந்தவகையில் எல்லோரும் விழிப்பாக இருந்து உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல் செய்யலாம் என்று நான் நம்புகின்றேன்” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..

Read More

Previous Post

“ஹேக் செய்யப்படும் ஆபத்து” – அமெரிக்க தேர்தலில் இவிஎம் இயந்திரங்களை அகற்ற எலான் மஸ்க் வலியுறுத்தல் | Elon Musk calls for eliminating EVMs ahead of US elections

Next Post

அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிய வலுக்கும் எதிர்ப்பு: பின்னணி என்ன? | NC, PDP disapproves of prosecution sanction against Arundhati Roy, ex-professor under UAPA

Next Post
அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிய வலுக்கும் எதிர்ப்பு: பின்னணி என்ன? | NC, PDP disapproves of prosecution sanction against Arundhati Roy, ex-professor under UAPA

அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிய வலுக்கும் எதிர்ப்பு: பின்னணி என்ன? | NC, PDP disapproves of prosecution sanction against Arundhati Roy, ex-professor under UAPA

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin