• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!!

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
விவாகரத்து தொடர்பான மனு விசாரணை-தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதையடுத்து, இருவரும் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை அடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்குவதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். குழந்தைகள் அவ்வபோது தந்தை தனுஷ் உடன் நேரம் செலவிடுவதை விரும்புகின்றனர். தந்தை ரஜினிகாந்த் இருவரும் இணைந்து வாழவே ஆசைப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், விவாகரத்து தொடர்புடைய மனு மீதான விசாரணை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் ஆஜராக உள்ளனர்.

Read More

Previous Post

World Cup T20 : மழையால் இந்தியா

Next Post

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வாடகை வருமான வரி

Next Post
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வாடகை வருமான வரி

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வாடகை வருமான வரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin