காவல்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து சண்டையிட்டனர்.
பின்னர் கலவரத்தை தடுக்கும் வகையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் மீது இன்று (ஜூன் 15) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

