• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இத்தாலி பிரதமர்… ட்ரெண்டான #Melodi ஹேஷ்டேக்…

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இத்தாலி பிரதமர்… ட்ரெண்டான #Melodi ஹேஷ்டேக்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் எடுத்துக் கொண்ட செல்பி கவனம் பெற்றுள்ளது.

இத்தாலி பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை அந்நாட்டு அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார். மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்தார். இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்தார்.

அந்த வீடியோவை, #Melodi (மெலோடி) என்ற ஹேஸ்டேக்கில் மெலோனி பதிவிட்டுள்ளார். அதாவது இத்தாலி பிரதமரின் முதல் 3 எழுத்துகள் மெலோவையும், இந்திய பிரதமர் மோடியின் கடைசி 2 எழுத்துக்களையும்  சேர்த்து, மெலோடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விளம்பரம்

Hi friends, from #Melodi pic.twitter.com/OslCnWlB86

— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 15, 2024

விளம்பரம்

இத்தாலி பிரதமர் மெலோனியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி20 மாநாடு மற்றும் துபாயில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டிலும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.

இதனிடையே, இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 என்ற அமைப்பு செயல்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமரின் முதன்மை செயலர் பதவிக்காலம் நீட்டிப்பு… ஒப்புதல் வழங்கியது அமைச்சரவை!

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்தியது.

.



Read More

Previous Post

Gold Rate Today | வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

Next Post

செம்பனை தோட்டத்திற்கு அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
செம்பனை தோட்டத்திற்கு அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழப்பு | Makkal Osai

செம்பனை தோட்டத்திற்கு அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin