• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி… கனடாவுடன் இன்று மோதல்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி… கனடாவுடன் இன்று மோதல்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகக் கோப்பை தொடரில் கனடா அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் கனடா அணியை இன்று எதிர்கொள்கிறது.

புளோரிடாவில் உள் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஏற்கெனவே முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சூப்பர் எயிட் சுற்றை உறுதி செய்துள்ளது. வெற்றியைத் தொடரும், வேட்கையுடன் இந்திய அணி களமிறங்குகிறது. கனடா அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

விளம்பரம்

போட்டி நடைபெறவுள்ள புளோரிடாவில் இன்று மழை பெய்ய 85 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க – டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் விளையாடும் இந்தியா உள்ளிட்ட அணிகள் எவை? அட்டவணை இதோ

இதே மைதானத்தில் நேற்று அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஏ பிரிவில் இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்க அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.  பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க –  இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டது ஏன்? ஐசிசியின் புதிய விதி இதுதான்

தற்போது வரை ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீசும், டி பிரிவில் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் பி மற்றும் டி பிரிவில் இன்னும் 2 அணிகள் தகுதி பெற வேண்டியுள்ளது.

.

Read More

Previous Post

டிராபிக் போலீசாருக்கு ‘கூலிங் ஜாக்கெட்’ – எவ்வளவு வெயில் அடித்தாலும் குளுகுளுவென இருக்குமாம்! – News18 தமிழ்

Next Post

Gold Rate Today | வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

Next Post
Gold Rate Today | வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today | வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin