02

இலங்கை, நியூசிலாந்து போன்ற மிகப்பெரிய அணிகள், சிறிய அணிகளிடம் தோல்வியடைந்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளன. லீக் போட்டிகள் முடிந்தபிறகு, வரும் ஜூன் 19ஆம் தேதி சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ளும் அணி எது என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை இடம், நேரம் உள்ளிட்டவற்றை அறியலாம்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)