• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

7,000 வெள்ளி மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் மியான்மார் நாட்டவர் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
7,000 வெள்ளி மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் மியான்மார் நாட்டவர் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு:

நேற்று, பாசீர் பூத்தேயில் 530 யாபா மாத்திரைகளுடன் மியன்மார் நாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு 7.30 மணியளவில் மீன்பிடி படகுத்துறையில் வைத்து 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பாசீர் பூத்தே காவல்துறைத் தலைவர் ஜெய்சுல் ரிசல் ஜகாரியா தெரிவித்தார்.

சந்தேக நபரின் உடமைகளில் இருந்து குறித்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“வேலையற்ற அந்த ஆடவர் மெத்தாம்பேட்டமைன் பாவித்திருப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் ஜூன் 20 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்சுல் கூறினார்.

Previous articleKebakaran di SkyAvenue Genting Highlands dipadam sepenuhnya



Read More

Previous Post

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-1 நவீன ட்ரோன்: ராணுவத்திடம் முதல் தொகுப்பு ஒப்படைப்பு | Nagastra 1 Modern Drone manufactured in India first set handed to military

Next Post

நீண்ட வாரயிறுதி விடுமுறை!! குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் அறிவுரை!!

Next Post
நீண்ட வாரயிறுதி விடுமுறை!! குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் அறிவுரை!!

நீண்ட வாரயிறுதி விடுமுறை!! குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் அறிவுரை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin