• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் போட்டியின்போது திடீர் பரபரப்பு… தோனியை காண ஆடுகளத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது!

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் போட்டியின்போது திடீர் பரபரப்பு… தோனியை காண ஆடுகளத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது, பாதுகாப்பை மீறி ஆடுகளத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி ரசிகர் ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்தார்.

தோனியை நோக்கி ஓடிய அவர், தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அவரிடம் விளையாட்டு காட்டிய தோனி, அரவணைத்தபடி அழைத்துச் சென்றார்.

News18

மேலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

காவல்துறை விசாரணையில், அத்துமீறிய இளைஞர் கல்லூரி மாணவரான ஜெயக்குமார் ஜானி என்பதும், குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ரபாரிகா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

பாதுகாப்பை மீறியதாக அந்த ரசிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜெயக்குமார் ஜானி கைது செய்யப்பட்டார்.

.

Read More

Previous Post

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் எப்போது? மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் இதுதான்!

Next Post

பெண்ணின் மரணத்தைக் கொலை என மறு வகைப்படுத்திய காவலர், மகன் கைது – Malaysiakini

Next Post
பெண்ணின் மரணத்தைக் கொலை என மறு வகைப்படுத்திய காவலர், மகன் கைது – Malaysiakini

பெண்ணின் மரணத்தைக் கொலை என மறு வகைப்படுத்திய காவலர், மகன் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin